மோசடி புகாரில் ஒன்றிய அமைச்சரின் முன்னாள் உதவியாளர் கைது

ஐதராபாத்: மோசடி புகாரில் ஒன்றிய அமைச்சர் கிஷன் ரெட்டியின் முன்னாள் உதவியாளர் நரோத்தமன், அவரது தந்தை கைது செய்யப்பட்டுள்ளார். எம்.எல்.ஏ. சீட்டு வாங்கி தருவதாக கூறி ஆரணியைச் சேர்ந்த பாஜக பிரமுகர் புவனேஷிடம் ரூ. 50 லட்சம் மோசடி செய்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. புவனேஷ் அளித்த மோசடி புகாரை அடுத்து நரோத்தமன், அவரது தந்தை சிட்டி பாபுவை ஐதராபாத்தில் போலீசார் கைது செய்தனர்.

Related Stories:

More