தமிழகத்தில் 2 கட்டங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு

சென்னை: தமிழகத்தில் 2 கட்டங்களாக நகர்ப்புற உள்ளாட்சித் தேர்தல் நடத்த மாநில தேர்தல் ஆணையம் முடிவு செய்துள்ளது. பேரூராட்சிக்கு தனியாகவும், நகராட்சி - மாநகராட்சிக்கு தனியாகவும் தேர்தல் நடத்த தேர்தல் ஆணையம் திட்டமிட்டுள்ளது.

Related Stories: