திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் மழை

திருப்பூர்: திருப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. திருப்பூர் மாவட்டம் பல்லடம், கரைப்புதூர், நொச்சிப்பாளையம்,வெட்டுப்பட்டான்குட்டை, மஹாலட்சுமி நகர் ஆகிய பகுதிகளில் அரை மணி நேரமாக மழை பெய்து வருகிறது.

Related Stories: