மதுரை மாவட்டம் பழங்காநத்தம் தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் +2 மாணவி காயம்

மதுரை: மதுரை மாவட்டம் பழங்காநத்தம் தனியார் பள்ளியின் 2-வது மாடியில் இருந்து கீழே விழுந்ததில் +2 மாணவி காயம் அடைந்தார். மாடியில் இருந்து விழுந்து காயம் அடைந்ததில் மாணவிக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது.

Related Stories: