விழுப்புரம் செஞ்சி சிங்கவரம் கோயிலில் சாலை அமைக்க பாறைகளை வெடிவைத்து தகர்க்கவில்லை: அரசு விளக்கம்

விழுப்புரம்: விழுப்புரம் செஞ்சி சிங்கவரம் கோயிலில் சாலை அமைக்க பாறைகளை வெடிவைத்து தகர்க்கவில்லை என அரசு தரப்பில் கூறப்பட்டுள்ளது. செஞ்சி சிங்காரம் குடவரை கோயிலுக்கு செல்ல சாலை அமைப்பதற்கு பாறைகள் வெடிவைத்து தகர்ப்பதாக புகார் அளிக்கப்பட்டது. சாலை அமைப்பதில் தற்போதைய நிலையே தொடரவும் 2 வாரத்தில் விரிவான அறிக்கை தரவும் உத்தரவிட்டுள்ளது. 

Related Stories: