ஆரணி தெள்ளூரில் தடுப்பணையின் பக்க சுவர் கனமழையால் உடைந்து தண்ணீர் வெளியேற்றம்

திருவண்ணாமலை: திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தெள்ளூரில் தடுப்பணையின் பக்க சுவர் கனமழையால் உடைந்து தண்ணீர் வெளியேறுகிறது. 2018-ல் அதிமுக ஆட்சியில் ரூ.5.63 கோடியில் கட்டப்பட்ட தடுப்பணையின் பக்க சுவர் இடிந்துள்ளது.

Related Stories:

More