கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிப்பு

கூடங்குளம்: கூடங்குளம் அணு மின் நிலையத்தில் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. கூடங்குளம் அணு மின் நிலையத்தில் 2வது உலையில் ஏற்பட்ட பழுதால் 1000 மெ.வா. மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது.

Related Stories: