மதுராந்தகம் அருகே ஈசூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை

சென்னை: மதுராந்தகம் அருகே ஈசூர் பாலாற்றில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளதால் 10-க்கும் மேற்பட்ட கிராமங்களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. ஈசூர் பாலாற்றில் தரைப்பாலத்தை மூழ்கடித்து வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகிறது. பாலாற்றில் வெளியேற்றப்படும் நீரின் அளவு விநாடிக்கு ஒரு லட்சம் கனஅடியாக அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

Related Stories: