ஆதிச்சநல்லூர் தொல்லியல் அகழாய்வுப் பணிகளை நேரில் சென்று பார்வையிட்டார் திமுக எம்.பி.கனிமொழி

தூத்துக்குடி: தூத்துக்குடி ஆதிச்சநல்லூர் தொல்லியல் களத்தில் நடக்கும் அகழாய்வுப் பணிகளை நேரில் சென்று திமுக எம்.பி.கனிமொழி பார்வையிட்டார். அப்போது தமிழர்களின் தொன்மையும், நாகரிக வளர்ச்சியும் ஒவ்வொருமுறையும் வியப்படையச் செய்கிறது என கூறினார்.

Related Stories: