நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் திமுகவில் வரும் 21-ம் தேதி துவக்கம்: திமுக கழகம்

சென்னை: நகராட்சி, பேரூராட்சி தேர்தலுக்கான விருப்ப மனு விநியோகம் திமுகவில் வரும் 21-ம் தேதி துவக்கம் என திமுக தலைமைக் கழகம் அறிவித்துள்ளது. விருப்ப மனுக்களை அந்தந்த மாவட்ட திமுக தலைமை அலுவலகங்களில் பெற்றுக்கொள்ளலாம் என கூறப்பட்டுள்ளது. நகராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.10,000, பேரூராட்சி உறுப்பினர் பதவிக்கு ரூ.2500 விருப்ப மனு கட்டணம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: