வேளாண் சட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின்: அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்

சென்னை: வேளாண் சட்டத்திற்கு முதலில் எதிர்ப்பு குரல் கொடுத்தவர் முதல்வர் மு.க.ஸ்டாலின் என வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். சட்டமன்றத்தில் தீர்மானமும் நிறைவேற்றினார், சட்டங்கள் வாபஸ் என்ற முடிவுக்கு பாஜகவின் சமீபத்திய தோல்வி தான் காரணம் எனவும் விமர்சனம் செய்தார்.

Related Stories:

More