கரூர் லாலாபேட்டை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு மிரட்டல்: போலீசார் விசாரணை

கரூர்: கரூர் லாலாபேட்டை ரயில் நிலையத்தில் வெடிகுண்டு வைத்திருப்பதாக வந்த கடிதத்தால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. வெடிகுண்டு மிரட்டலை அடுத்து ரயில் நிலையத்துக்கு விரைந்து சென்று ரயில்வே போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories:

More