×

வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம்: தயாநிதி மாறன்

சென்னை: வென்றது- ஓராண்டாக டெல்லியில் விவசாயிகள் நடத்திய வீரப் போராட்டம் என திமுக எம்.பி. தயாநிதி மாறன் தெரிவித்துள்ளார். வீழ்ந்தது- மோடி அரசின் விவசாயிகளுக்கு எதிரான 3 வேளாண் சட்டங்கள். தெரிவது- வரப்போகும் தேர்தல்கள் குறித்த பிரதமர் மோடியின் அச்சம். அடுத்தது? இதேபோல் இந்திய குடியுரிமை திருத்தச் சட்டமும் திரும்பப்  பெறப்படுமா? எனவும் கூறினார்.


Tags : Delhi , Won- The heroic struggle of the peasants in Delhi for a year: Dayanidhi Maran
× RELATED நாடாளுமன்ற பாதுகாப்பு அத்துமீறல் வழக்கு: கூடுதல் அவகாசம் கோரி போலீஸ் மனு