போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள்; இது உங்கள் வெற்றி: மம்தா பானர்ஜி

கொல்கத்தா: பாஜக உங்களுக்கு அளித்த இன்னல்களிலும் துவண்டுவிடாமல் அயராது போராடிய ஒவ்வொரு விவசாயிக்கும் என் மனமார்ந்த வாழ்த்துகள் இது உங்கள் வெற்றி என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி வேளாண் சட்ட ரத்து குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இத்த போராட்டத்தில் அன்புக்குரியவர்களை இழந்த அனைவருக்கும் ஆழ்ந்த இரங்கல்கள் எனவும் கூறினார்.

Related Stories: