தேர்தல் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்: திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன்

சென்னை: வேளாண் சட்டங்களை திரும்ப பெற மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்த ஒன்றிய அரசு, தற்போது 5 மாநில தேர்தல் வரும் நிலையில் அவசர அவசரமாக இந்த சட்டத்தை திரும்ப பெறும் முடிவுக்கு வந்திருக்கிறார்கள் என திமுக எம்.பி. டி.கே.எஸ் இளங்கோவன் விமர்சனம் செய்துள்ளார். தேர்தல் அரசியல் நடத்துகிறார்கள் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்; தேர்தலுக்கு பிறகு பெரிய பாதிப்பை ஏற்படுத்துவார்கள் எனவும் கூறினார்.

Related Stories: