மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு

மதுரை: வருசநாடு, மூலவைகையில் பெய்த கனமழையால் மதுரை வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. வைகை ஆற்றில் 11,000 கனஅடி தண்ணீர் வருவதால் அணுகு சாலை, யானைக்கல் தரைப்பாலம் நீரில் மூழ்கியது.

Related Stories:

More