வேலூர் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம்

வேலூர்: வேலூர் காட்பாடி அருகே உள்ள பொன்னை ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. பொன்னை ஆற்றில் 55,816 கனஅடி தண்ணீர் வருவதால் வேலூர், ராணிப்பேட்டைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

Related Stories: