செம்பரம்பாக்கம் ஏரியில் உபரிநீர் திறப்பு 500 கனஅடியாக குறைப்பு

சென்னை: செம்பரம்பாக்கம் ஏரியில் உபரி நீர் திறப்பு 3,000 கனஅடியிலிருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது. நீர்வரத்து 2,700 கனஅடியாக உள்ளது. மழை குறைந்ததால் புழல் ஏரியிலும் உபரி நீர் திறப்பு 2,500 கனஅடியில் இருந்து 500 கனஅடியாக குறைக்கப்பட்டுள்ளது.

Related Stories: