ராணிப்பேட்டை மாவட்டத்தில் நிரம்பி வழிகிறது பாலாறு தடுப்பணை: மாவட்ட நிர்வாகம் எச்சரிக்கை

ராணிப்பேட்டை: ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாப்பேட்டை பாலாறு தடுப்பணை நிரம்பி வழிகிறது. பாலாறு தடுப்பணை நிரம்பி வழிவதால் வினாடிக்கு 84,000 கனஅடி நீர் திறக்கப்பட்டுள்ளது. பாலாற்றின் கரையோரங்களில் வசிக்கும் மக்கள் எச்சரிக்கையாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியுள்ளது.

Related Stories: