ஏட்டு வீட்டில் கொள்ளை

தாம்பரம்: புது பெருங்களத்தூர் பகுதியை சேர்ந்தவர் துரைசாமி (56). தாம்பரம் காவல் நிலையத்தில் தலைமை காவலராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவரது வீட்டின் பூட்டை உடைத்த மர்ம நபர்கள், 55 இன்ச் டி.வி, ஹோம் தியேட்டர், மொபட் என ரூ.1.10 லட்சம் மதிப்பிலான பொருட்களை கொள்ளையடித்து சென்றனர்.

Related Stories:

More