தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம்: உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவு

சென்னை: தமிழகம் முழுவதும் 12 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிடமாற்றம் செய்து உள்துறை செயலாளர் பிரபாகர் உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து தமிழக உள்துறை செயலாளர் பிரபாகர் பிறப்பித்துள்ள உத்தரவு:

பெயர்    பழைய பதவி    புதிய பதவி

தீபக்

எம்.தாமோர்    கோவை போலீஸ் கமிஷனர்    லஞ்ச ஒழிப்புத்துறை

இணை இயக்குநர்

பிரதீப் குமார்    சென்னை மாநகர போக்குவரத்து கூடுதல் கமிஷனர்    கோவை மாநகர போலீஸ் கமிஷனர்

பிரபாகரன்    நிர்வாக சீர்திருத்தப்பிரிவு டிஐஜி    சென்னை மாநகர கிழக்கு மண்டல இணை கமிஷனர்

ராஜேந்திரன்    சென்னை மாநகர கிழக்கு மண்டல இணை கமிஷனர்    சென்னை மாநகர தெற்கு

மண்டல போக்குவரத்து

இணை கமிஷனர்

செந்தில்குமாரி    சென்னை மாநகர தெற்கு மண்டல போக்குவரத்து இணை கமிஷனர்    சென்னை, நிர்வாக

சீர்திருத்தப்பிரிவு டிஐஜி

மூர்த்தி    திருச்சி மாவட்ட எஸ்பி    சிறப்பு புலனாய்வு பிரிவு, சிபிசிஐடி எஸ்பி

சுஜித்குமார்    சென்னை,போதை தடுப்பு பிரிவு சிஐடி, எஸ்பி    திருச்சி மாவட்ட எஸ்பி

ராஜேஷ்

கண்ணன்    சென்னை மாநகர புளியந்தோப்பு துணை கமிஷனர்    வேலூர் மாவட்ட எஸ்பி

மணிவண்ணன்    திருநெல்வேலி

மாவட்ட எஸ்பி    சென்னை மாநகர புளியந்தோப்பு துணை கமிஷனர்

சரவணன்    சென்னை, நிர்வாக

பிரிவு ஏஐஜி    திருநெல்வேலி

மாவட்ட எஸ்பி

செல்வகுமார்    வேலூர் மாவட்ட எஸ்பி    சென்னை, நிர்வாக

பிரிவு ஏஐஜி

ரம்யா பாரதி    அயல்பணி    சைபர் க்ரைம் எஸ்பி

மற்றும் சிறப்பு பணியாக லஞ்ச ஒழிப்புத்துறை

பணியையும் கவனிப்பார்.

Related Stories: