தமிழகத்தில் மழை வெள்ள சேதங்களை பார்வையிட ஒன்றிய உள்துறை அமைச்சக இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு தமிழகம் வருகிறது

சென்னை: தமிழ்நாட்டின் மழை வெள்ள சேதங்களை பார்வையிட ஒன்றிய குழு தமிழகம் வருகிறது. ஒன்றிய உள்துறை அமைச்சக இணைச்செயலாளர் ராஜீவ் சர்மா தலைமையிலான குழு தமிழ்நாடு வருகிறது. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை, நிதி, ஜல்சக்தி, மின்சாரம், சாலை போக்குவரத்து, ஊரக மேம்பாட்டு அமைச்சக அதிகாரிகள் இடம்பெற்றுள்ளனர்.

Related Stories:

More