தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு

சென்னை: தற்கொலைக்கு தூண்டியதாக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தருமபுரி மாவட்டத்தை சேர்ந்த மோளையனூர் முன்னாள் ஊராட்சி தலைவர் கிருஷ்ணமூர்த்தி வழக்கு தொடர்ந்துள்ளார். டெண்டர் ஒதுக்குவது தொடர்பாக ஏற்பட்ட பிரச்சனையில் தன்னை பதவியில் இருந்து நீக்கியாக மனுவில் புகார் தெரிவித்துள்ளார்.

Related Stories:

More