கன்னியாகுமரியில் ஏற்பட்ட மண்சரிவு காரணமாக 4 ரயில்கள் ரத்து: தெற்கு ரயில்வே அறிவிப்பு

கன்னியாகுமரி: கன்னியாகுமரி- நாகர்கோவில்- திருவனந்தபுரம் ஆகிய பிரிவில் மண்சரிவு காரணமாக நாளை 4 ரயில்கள் ரத்து என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. நாகர்கோவில்- திருவனந்தபுரம் சிறப்பு ரயில்(06426) மற்றும் திருவனந்தபுரம்- நாகர்கோவில் சிறப்பு ரயில்(06427) ஆகியவை நாளை முழுமையாக ரத்து செய்யப்பட்டுள்ளதாகவும் தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. 

Related Stories:

More