கொடைக்கானலில் கனமழை காரணமாக சுற்றுலா தளங்கள் நாளை மட்டும் மூடப்படும்: வனத்துறை அறிவிப்பு

கொடைக்கானல்: கொடைக்கானலில் பெய்து வரும் கனமழை காரணமாக கொடைக்கானலில் வனத்துறை கட்டுப்பட்டிலுள்ள மோயர்சதுக்கம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட சுற்றுலா தளங்கள் நாளை மட்டும் மூடப்படும் என வனத்துறை அறிவித்துள்ளது.

Related Stories: