மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்க்கு விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்தது சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: மகளை பாலியல் தொழிலுக்கு அனுப்பிய தாய்க்கு விதித்த 10 ஆண்டு சிறை தண்டனையை உயர்நீதிமன்றம் உறுதி செய்தது. தாய்க்கு 10 ஆண்டு தண்டனையும், மற்ற 2 பேருக்கு விதித்த 7 ஆண்டு சிறை தண்டனையும் உறுதியானது. சென்னை போக்சோ சிறப்பு நீதிமன்ற தண்டனையை எதிர்த்த மேல்முறையீட்டு வழக்கில் உயர்நீதிமன்றம் தீர்பளித்துள்ளது. பணம் சம்பாதிக்கும் நோக்கில் 15 வயது மகளை பாலியல் தொழிலில் தள்ளிய வழக்கில் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

Related Stories:

More