மும்பை போவாய் பகுதியில் உள்ள ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் தீவிபத்து

மகாராஷ்டிரா: மும்பை போவாய் பகுதியில் உள்ள ஆட்டோ மொபைல் நிறுவனத்தில் திடீரென பயங்கர தீவிபத்து ஏற்பட்டுள்ளது. 4 வாகனங்களில் சென்ற தீயணைப்பு வீரர்கள் தீயை கட்டுப்படுத்தும் முயற்சியில் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.

Related Stories:

More