கும்பகோணத்தில் சார்பதிவாளராக பணியாற்றும் ரவிச்சந்திரன் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை

தூத்துக்குடி: ஸ்ரீவைகுண்டம் சிவகளையில் சார்பதிவாளர் ரவிச்சந்திரன், மாமனார் சுந்தரராஜன் வீடுகளில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனை மேற்கொண்டுள்ளனர். ரவிச்சந்திரன் கும்பகோணத்தில் சார்பதிவாளராக பணியாற்றும் நிலையில் அவர் வீட்டில் லஞ்ச ஒழிப்பு போலீஸ் சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

Related Stories: