வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை வெளியிட்டார் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

சென்னை: வ.உ.சிதம்பரனார் பற்றிய புத்தகங்களை  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டார். வ.உ.சி.யின் 150வது ஆண்டு பிறந்த நாள் கொண்டாட்டத்தின் முன்னெடுப்பாக வ.உ.சி நூல்களை முதலமைச்சர் வெளியிட்டார். வ.உ.சி.யின் 85வது நினைவு நாளை ஒட்டி வ.உ.சி நூல்களை இன்று முதலமைச்சர் வெளியிட்டார். வ.உ.சி பன்னூல் திரட்டு மற்றும் வ.உ.சி.யின் திருக்குறள் உரை ஆகிய நூல்களை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார்.

Related Stories:

More