திருச்சி கல்லக்குடியில் ராஜா தியேட்டர் அருகே மேம்பாலம் கட்ட அனுமதி: நிதின் கட்கரி

திருச்சி: திருச்சி கல்லக்குடியில் ராஜா தியேட்டர் அருகே மேம்பாலம் கட்ட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது என நிதின் கட்கரி தெரிவித்துள்ளார். பெரம்பலூர் எம்.பி.பாரிவேந்தருக்கு எழுதியுள்ள பதில் கடிதத்தில் மத்திய அமைச்சர் நிதின் கட்கரி விளக்கமளித்துள்ளார். விரைவில் ஆய்வு செய்து பாலப்பணிகளை தொடங்க அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளது என அவர் கூறியுள்ளார்.

Related Stories: