ஆந்திர மாநில ஆளுநர் ஸ்ரீ விஸ்வபூசன் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி

ஹைதராபாத்: ஆந்திர மாநில ஆளுநர் ஸ்ரீ விஸ்வபூசன் ஹரிசந்தனுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா தொற்று உறுதியான ஆந்திர மாநில ஆளுநருக்கு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை அளிக்கப்படுகிறது. ஆந்திர மாநில ஆளுநரை தெலுங்கானா மாநில ஆளுநர் தமிழிசை மருத்துவமனையில் சந்தித்து நலம் விசாரித்தார்.

Related Stories: