கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை

சென்னை: கப்பலோட்டிய தமிழன் வ.உ.சிதம்பரனார் சிலைக்கு அமைச்சர்கள் மா.சுப்பிரமணியன், சேகர்பாபு மரியாதை செலுத்தினர். வ.உ.சி.யின் நினைவு நாளையொட்டி சென்னை ராஜாஜி சாலையில் உள்ள சிலைக்கு அமைச்சர்கள் மலர்தூவி மரியாதை செலுத்தினர்.

Related Stories:

More