கொரோனா காலத்தில் பணிசெய்யும் மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியீடு

சென்னை: கொரோனா காலத்தில் பணிசெய்யும் மயான பணியாளர்களை முன்களப்பணியாளர்களாக அறிவித்து அரசாணை வெளியிடப்பட்டுள்ளது. அங்கீகாரம், சிறப்பு சலுகை கிடைக்கும் வகையில் மயான பணியாளர்கள் முன்களப்பணியாளர்களாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories:

More