சென்னையில் பல்வேறு பகுதியில் பலத்த காற்றுடன் கனமழை

சென்னை: சென்னையில் பல்வேறு பகுதியில் தற்போது கனமழை பெய்து வருகிறது. காற்றழுத்த தாழ்வு பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவடைந்துள்ளதாக இந்திய வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது.  எனவே மயிலாப்பூர், பட்டினப்பாக்கம், மந்தைவெளி பகுதிகளில் கனமழை பெய்ய தொடங்கியுள்ளது.

Related Stories: