வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவடைந்தது

சென்னை: வங்கக் கடலில் நிலைக்கொண்டுள்ள காற்றழுத்த தாழ்வுப்பகுதி ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுபகுதியாக வலுவடைந்தது. அடுத்த 12 மணி நேரத்தில் காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என கூறப்படுகிறது. காற்றழுத்த தாழ்வுபகுதி வலுப்பெறாது என்று நேற்று வரை கணிக்கப்பட்ட நிலையில் இன்று வலுப்பெற்றுள்ளது.

Related Stories: