×

நவ-18: பெட்ரோல் விலை ரூ.101.40, டீசல் விலை ரூ.91.43

சென்னை: பெட்ரோல் மற்றும் டீசல் விலை தினமும் மாற்றி அமைக்கப்படுகிறது. அதன் அடிப்படையில் இன்றைய பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.101.40ஆகவும், டீசல் விலை லிட்டருக்கு ரூ.91.43-ஆகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த விலை இன்று காலை 6 மணி முதல் அமலுக்கு வந்தது.

Tags : Nov-18, Petrol, Diesel, Price
× RELATED இந்திய தேசிய வருமானத்தில் நிலவும்...