சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம்: குடியரசுத்தலைவர் உத்தரவு

டெல்லி: சென்னை உயர் நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக துரைசாமி நியமனம் செய்து குடியரசுத்தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். அலகாபாத்தில் இருந்து மாற்றலாகிவரும் நீதிபதி முனீஸ்வரர் நாத் பண்டாரி, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் வரை, துரைசாமி பொறுப்பு வகிப்பார்.

Related Stories:

More