×

சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை

சென்னை: சென்னையில் பல்வேறு இடங்களில் கனமழை பெய்து வருகிறது. சென்னையில் தியாகராயநகர், தேனாம்பேட்டை, மெரினா, சேப்பாக்கம், திருவெல்லிக்கேணி, மேற்கு மாம்பலம், நுங்கம்பாக்கம், சூளைமேடு, கே.கே.நகர் உள்ளிட்ட பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது.


Tags : Chennai , Heavy rain at various places in Chennai
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...