×

பெங்களூருவில் மேலும் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து: தீயை அணைக்கும் பணி தீவிரம்

பெங்களூரு: பெங்களூருவில் மேலும் ஓர் அடுக்குமாடி குடியிருப்பில் தீ விபத்து. பெங்களூர் நகர் எலக்ட்ரானிக் சிட்டியில் அடுக்குமாடி குடியிருப்பின் 2-வது மாடியில் உள்ள வீட்டில் தீவிபத்து ஏற்பட்டது. ஒருவர் வீட்டில் பற்றிய தீ அருகில் இருந்த வீடுகளுக்கும் பரவியது. அடுக்குமாடி குடியிருப்ப்பில் பற்றிய தீயை அணைக்கும் பணியில் 3 தீயணைப்பு வாகனங்கள் ஈடுபட்டுள்ளன.


Tags : Bengaluru , Bangalore, apartment, fire accident
× RELATED பெங்களூரு பள்ளி அருகே...