ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக சவுரவ் கங்குலி நியமனம்..!

ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக சவுரவ் கங்குலி நியமனம் செய்யப்பட்டுள்ளார். ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக இருந்த அனில் கும்ப்ளேவின் பதவிக்காலம் முடிவடைந்ததையடுத்து பிசிசிஐ தலைவர் கங்குலி ஐசிசி கிரிக்கெட் கமிட்டி தலைவராக தேர்வாகியுள்ளார்.

Related Stories: