×

தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வழக்கறிஞர் மதன்குமார் வெட்டிக்கொலை

தேனி: தேனி மாவட்டம் உத்தமபாளையத்தில் வழக்கறிஞர் மதன்குமார் வெட்டிக்கொலை செய்யப்பட்டுள்ளார். வழக்கறிஞர் மதன்குமாரை கொலை செய்த மர்ம கும்பலை போலீஸ் வலைவீசி தேடி வருகிறது.


Tags : Madankumar Vettigoala ,Uttamabalyam district , Lawyer Madan Kumar murdered in Uthamapalaiyam, Theni district
× RELATED நாமக்கலில் சிறுமிகளுக்கு பாலியல்...