டெல்லியில் காற்று மாசுக்கு நட்சத்திர ஓட்டலில் இருப்பவர்கள் விவசாயிகள் மீது குற்றம் சாட்டுவதாக நீதிபதிகள் விமர்சனம்

டெல்லி: டெல்லியில் காற்று மாசுக்கு விவசாயிகள் மீது நட்சத்திர ஓட்டலில் இருப்பவர்கள் குற்றம் சாட்டுவதாக நீதிபதிகள் விமர்சனம் செய்துள்ளனர். ஆட்சியாளர்களும், அதிகார வர்க்கமும் காற்று மாசைத் தடுக்க எந்த முடிவும் எடுக்கத் தயாராக இல்லை என நீதிபதிகள் கூறியுள்ளனர். உச்சநீதிமன்றமே முடிவு எடுக்கும் என சும்மா இருக்கும் மனோபாவம் அதிகாரிகளுக்கு வந்துவிட்டதாக நீதிபதிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Related Stories: