தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை

சென்னை: தமிழக அரசு அறிவித்துள்ள 20 பொருட்கள் அடங்கிய பொங்கல் தொகுப்பில் கரும்பையும் சேர்க்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழக அரசு அறிவித்துள்ள பொங்கல் தொகுப்பில் கரும்பு இடம்பெறாத நிலையில் அதனையும் தொகுப்பில் சேர்க்க விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.    

Related Stories:

More