திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தில் ஒருவருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு

திருப்பூர்: திருப்பூர் மாவட்டம் வேலம்பாளையத்தை சேர்ந்த ஒரு நபருக்கு பன்றி காய்ச்சல் பாதிப்பு இருப்பது தெரியவந்துள்ளது. கடந்த சில நாட்களாக காய்ச்சல் இருந்ததால் மருத்துவமனையில் பரிசோதனை செய்த போது பன்றிக்காய்ச்சல் இருப்பது உறுதியானது. பன்றிக்காய்ச்சலால் பாதிக்கப்பட்ட நபர் சிகிச்சைக்காக கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

Related Stories: