தமிழகத்தில் மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகை: டி.ஆர்.பாலு பேட்டி

சென்னை: தமிழகத்தில் மழை, வெள்ள சேதத்தை ஆய்வு செய்ய 6 பேர் கொண்ட மத்திய குழு தமிழகம் வருகிறது என டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார். மத்திய குழு இன்று மாலை டெல்லியில் இருந்து புறப்பட்டு தமிழகம் வர உள்ளதாக டெல்லியில் டி.ஆர்.பாலு பேட்டியளித்துள்ளார். கன்னியாகுமரி மற்றும் டெல்டா மாவட்டங்களில் மத்திய குழு ஆய்வு நடத்திய பிறகு நிவாரண நிதி கிடைக்க வாய்ப்புள்ளதாக அவர் தெரிவித்துள்ளார். 

Related Stories: