சென்னையில் கொசு தொல்லை அதிகமாகிவிட்டதால் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க வழக்கறிஞர் சூர்யபிரகாசம் ஐகோர்ட்டில் முறையீடு

சென்னை: சென்னையில் கொசு தொல்லை அதிகமாகிவிட்டதால் சென்னை மாநகராட்சி உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிடக் கோரி வழக்கறிஞர் சூர்யபிரகாசம் ஐகோர்ட்டில்  முறையிட்டுள்ளார். கொசு தொல்லை அதிகமாகிவிட்டதால் நீதிமன்றமே தன்னிச்சையாக வழக்கு தொடர வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Related Stories: