சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும்: அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழக பதிவாளர் அறிவிப்பு

சென்னை: சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என அம்பேத்கார் சட்ட பல்கலைக்கழக பதிவாளர் தெரிவித்துள்ளார். கடந்த 2 நாட்களாக நேரடி தேர்வை எதிர்த்து போராட்டங்கள் நடத்தி வந்தனர். இருப்பினும் செமஸ்டர் தேர்வுகள் நேரடி தேர்வாகவே நடைபெறும் என உயர்கல்வித்துறை அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் தற்போது சட்ட பல்கலைக்கழக செமஸ்டர் தேர்வுகளும் நேரடி முறையில் மட்டுமே நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.   

Related Stories: