×

பிலிகுண்டுலுவில் காவிரி நீர்வரத்து 45,000 கன அடியில் இருந்து 43,000 கன அடியாக குறைப்பு

தருமபுரி:தமிழக எல்லையான பிலிகுண்டுலுவில் காவிரி  நீர்வரத்து 45,000  கன அடியில் இருந்து 43,000 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் கனமழை குறைந்ததால் தமிழக எல்லையான பிலிகுண்டுலுவுக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.


Tags : Caviar Waterline ,Biligundulu , Pilikundulu, Cauvery watershed, cubic feet, reduction
× RELATED காவிரி ஆற்றில் தமிழக எல்லையான...