கனமழை எச்சரிக்கை: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் மலைப்பாதை மூடல்

திருப்பதி: திருப்பதி ஏழுமலையான் கோவிலுக்கு பாதயாத்திரை செல்லும் மலைப்பாதை மூடப்படுவதாக தேவஸ்தானம்  அறிவித்துள்ளது. நாளை மற்றும் நாளை மறுநாள் கனமழை பெய்வதற்கான எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதால் மலைப்பாதை மூடப்படுவதாக தேவஸ்தானம் தெரிவித்துள்ளது.

Related Stories: