சோமலாபுரம் அங்கன்வாடியில் மதிய உணவு சாப்பிட்ட 13 குழந்தைகளுக்கு உடல்நலக்குறைவு: ஆம்பூர் மருத்துவமனையில் அனுமதி

திருப்பத்தூர்: சோமலாபுரத்தில் உள்ள அங்கன்வாடியில் சத்துணவு சாப்பிட்ட 13 குழந்தைகள் மருத்துவமணையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பல்லி விழுந்த உணவு சாப்பிட்ட 13 குழந்தைகளும் ஆம்பூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

Related Stories: